ஒவ்வொரு வருடமும் வரும் அட்சய திருதியை சுபதினத்தில் அனைவரும் பொன் வெள்ளி போன்ற நகைகளை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தால் அந்த வருடம் முழுவதும் பொன் பொருள் சேரும் என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும்.
ராவத்தநல்லூர் நினைப்பதை நடக்க வைக்கும் நமது ஸ்ரீ லஷ்மி குபேரர் ஆலயத்தில் பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று அட்சய திருதியை சிறுசேமிப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது .பக்தர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து இத்திட்டத்தில் சிறுக சிறுக கட்டி வரும் தொகைக்கு தாங்கள் விரும்பும் தரமான(916) வெள்ளிக்காசு தங்கக் காசு ஆலயத்தில் சிறப்பு யாக பூஜை செய்து வழங்குகிறோம். விரும்பும் பக்தர்கள் நேரிலோ (Gpay )மூலமாகவோ பணம் செலுத்தி அட்சய திருதியை அன்று உங்கள் பணத்துக்கு ண்டான வெள்ளி மற்றும் தங்கக் காசுகளைப் பெற்று இறைவன் அருள் பெற வேண்டுகிறோம். இன்றே உங்கள் பெயரைப் பதிவு செய்து பயன்பெற வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி ....
வெளியூரிலிருந்து வர முடியாத பக்தர்கள் உங்கள் பெயரில் பூஜை செய்ய விரும்பினால் தங்களுடைய பெயர் ராசி நட்சத்திரம் மற்றும் உபய தொகை ₹ 200 /- ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பினால் உங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் யாக பூஜையில் சங்கல்பம் செய்து வேண்டிக்கொள்கிறோம் உங்கள் பெயரில் பூஜை செய்த வீடியோ காட்சி உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
Gpay Number
9080138082 (M.Palanivel)
(Gpay) மூலம் பணம் அனுப்பும் பக்தர்கள் தங்கள் பெயர் , ஊர் விவரங்களை சரியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
நன்றி....