Sri Lakshmi Kuberar Temple, Ravathanallur

ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம், இராவத்தநல்லூர்

பூஜை விவரங்கள்

பக்தர்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தி

நீங்கள் செய்கின்ற தொழிலில் அதிக லாபம் பெறுவதற்கும் உங்கள் இல்லங்களில் செல்வ வளம் அதிகரிக்கவும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் நிறுவனம் மற்றும் கடைகளில் அபரிவிதமான லாபம் பெருகுவதற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ராவுத்தநல்லூரில் எழுந்தருள் பாலிக்கும் நினைப்பதை நடக்க வைக்கும் நமது ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயத்தின் ஸ்ரீ லட்சுமி குபேரர் உற்சவர் சிலையை தங்கள் இல்லங்களிலும் நிறுவனங்களிலும் வர வைத்து சிறப்பு ஸ்ரீ லட்சுமி குபேர யாக வேள்வி பூஜை செய்தால் மேல் சொன்ன அனைத்தும் கிடைக்க பெறுவீர்கள.

குடும்ப பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி பெருகுவதற்கும் உங்களின் இல்லங்களிலும் உங்கள் நிறுவனத்திலும் உங்கள் கடைகளிலும் ஸ்ரீ லட்சுமி குபேரர் யாக பூஜை செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி அமாவாசை பூச நட்சத்திர தினங்கள் போன்ற நாட்களில் ஸ்ரீ லட்சுமி குபேர யாக பூஜை தங்கள் வீட்டில் செய்வது மிகவும் நன்மை தரக்கூடிய நாட்களாகும் மேலும் உங்கள் பிறந்த நாள் திருமண நாள் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் வீடு குடி புகுந்த நாள் போன்ற நாட்களில் செய்யலாம் புதியதாக வீடு கட்டி குடிபுகும் நாளன்றும் வாடகை வீட்டில் குடி புகும் நாளிலும் இந்த பூஜையை செய்வது மிகுந்த செல்வ வளத்தை கொடுக்கும்

இன்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுங்கள் பூஜை செய்வதற்கான தொகை மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் +91 90801 38082